புதிய தொழில் (6) – டயர் ப்ய்ரோளிசிஸ் ( Tyre Pyrolysis Plant) :
நீங்கள் புதிய தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா........?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா.....?
உங்களுக்கு ஓர் நற்செய்தி....

சி.ஆர் பிசினஸ் சொலுசன்ஸ் – தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. புதிய லாபகரமான தொழில்களை கண்டறிந்து அதற்கான அரசு மானியம் மற்றும் வங்கி கடன் பெற வழிவகை செய்கின்றது.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.
பல்வேறு புதிய லாபகரமான தொழில்கள் பற்றிய விபரங்கள் அதன் இயந்திர மற்றும் மூலப் பொருட்களின் விபரங்கள் மற்றும் அதன் திட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்க உள்ளோம்.
புதிய தொழில் (6) – டயர் ப்ய்ரோளிசிஸ் ( Tyre Pyrolysis Plant) :
வேஸ்ட் டயர்களில் இருந்து பர்னஸ் ஆயில், கார்பன் மற்றும் இரும்பு பிரித்தெடுக்கும் தொழில்.
சிறப்பம்சங்கள் :-
=> மறுசுழற்சி முறைகளில் வேஸ்ட் டயர்களை முறைப்படுத்துதல்.
=>எரிபொருள் உற்பத்தி செய்வதால் நாட்டின் எரிபொருள் இறக்குமதி குறையும் வாய்ப்பு.
=>தூக்கி எறியப்படும் வண்டி டயர்கள் மற்றும் கழிவு பிளாஸ்டிக்கில் இருந்து பர்னஸ் ஆயில், லைட் டீஸல், கார்பன் மற்றும் இரும்பு தயாரித்தல்.
=>லாபகரமான தொழில்
=> ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை மறுசுழற்சி செய்யலாம்.
=>வேஸ்ட் டயர்களை குப்பையில் போடுவதால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசடைவதை தவிர்க்கலாம்.
=>நல்ல எரிபொருள்..இதன் தேவை அதிகம்.

திட்ட மதிப்பிடு – 80 முதல் 90 லட்சம்
இடம் – 1 ஏக்கர்
அரசு மானியம் : 25% ( NEEDS SCHME )
இடம் – 1 ஏக்கர்
அரசு மானியம் : 25% ( NEEDS SCHME )
முந்தைய திட்ட அறிக்கைகள் :
@ புதிய தொழில் (1) – டிஜிட்டல் ப்ளெக்ஸ் பிரிண்டிங்ஸ் ( Digital Flux Printings).
திட்ட மதிப்பிடு – 13 லட்சம்
@ புதிய தொழில்(2) - இயந்திர சலவை தொழிற்சாலை ( Mechanize Laundry )
திட்ட மதிப்பிடு – 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை
@ புதிய தொழில் (3) – உடனடி இடியாப்பம் தயாரித்தல் ( INSTANT IDIYAPPAM ):
திட்ட மதிப்பிடு – 8 லட்சம்
@ புதிய தொழில் (4) – இயற்கை எரிபொருள் தயாரித்தல் ( BIO-MASS FUEL ) :
திட்ட மதிப்பிடு – 40 லட்சம்
@ புதிய தொழில் (5) – நவீன கொட்டகையில் ஆடு வளர்த்தல் ( STALL FED GOAT FARM ) :
திட்ட மதிப்பிடு – 14 லட்சம்

மேற்கண்ட எங்கள் சேவை பற்றிய விபரங்கள் மற்றும் திட்ட அறிக்கைகள் பெற crbusinesssolutions2014@gmail.com எங்களுக்கு இமெயில் அனுப்பவும்.
C.R. Business Solutions
1B,Professors Colony, Pudukottai Main Road,
Subramaniya Puram, Trichy 620020
Cell : 9789737886, 9345104264.
Email : crbusinesssolutions2014@gmail.com

குறிப்பு : தயவு செய்து FB –யில் யாரும் தங்களுடைய இமெயில் ஐடியை பதிவிட வேண்டாம்.நேரடியாக இமெயில் அனுபர்களுக்கு மட்டுமே பதில் அளிக்கப்படும்.
Nenhum comentário:
Postar um comentário
Observação: somente um membro deste blog pode postar um comentário.